Youth Olympics

இளையோர் ஒலிம்பிக் போட்டி, பியூனஸ்அயர்ஸ், அர்ஜென்டினா.

இந்தியாவின் ஜெரேமி லால்ரினங்கா மொத்தம் 274 கிலோ (124 மற்றும் 150) எடையை தூக்கி தங்கம் வென்றுள்ளார்.

10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி மற்றும்   இந்திய வீராங்கனை மனு பாகேர் ஆகியோர்  தங்கம் வென்றுள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!