World Womens Day

மார்ச் 08 – உலக பெண்கள் தினம்

சர்வதேச அளவில் பாலின சமத்துவம் எட்டப்பட வேண்டும் என்பதற்காக இந்த ஆண்டுக்கான மையக்கருத்தாக #BalanceForBetter என்பது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வளமான எதிர்காலத்துக்கு பாலின சமத்துவம் என்பதே இதன் பொருள்.

உலக மகளிர் தினத்தை ஒட்டி சென்னை பெருநகர போலீஸ் ஒரு வீடியோவை உருவாக்கியுள்ளது.  #BalanceForBetter என்ற ஹேஷ்டேகின் கீழ் அது பகிரப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!