
North American Free Trade Agreement (NAFTA)
The United States-Mexico-Canada Agreement (USMCA)
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளிடையே தடையில்லா வர்த்தகம் மூலம் பொருளாதார வளர்ச்சி பெறுவதற்காக கடந்த 1994ம் ஆண்டு ‘வட அமெரிக்கா தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்’ (NAFTA) ஏற்படுத்தப்பட்டது.
தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் NAFTA ஒப்பந்தம், அமெரிக்கா நலன்களுக்கு எதிராக இருப்பதாக கூறி இதனை ஏற்க மறுத்து விட்டார்.
தற்போது அமெரிக்கா, மெக்ஸிகோ மற்றும் கனடா இடையில் புதிய வடிவிலான வர்த்தக ஒப்பந்தம் USMCA ஏற்படுத்தப்பட்டுள்ளது.