Swachhata Hi Seva Movement

பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர் 2014ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு ‘தூய்மை இந்தியா’ (சுவாச் பாரத்) திட்டத்தை தொடங்கினார். அசுத்தம், குப்பைகள் இல்லாத தூய்மையான இந்தியாவை உருவாக்கும் நோக்கத்துடன் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தை மேலும் சிறப்பாக செயல்படுத்தும் வகையில் ‘தூய்மையே உண்மையான சேவை’ ( Swachhata Hi Seva Movementஇயக்கத்தை பிரதமர்  மோடி  செப்டம்பர்  15ம் தேதி தொடங்கி வைக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!