Solar Charkha Mission

ஜூன் 27 — உலக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் தினம் ( World  Micro Small and Medium Enterprises Day )

இதனை முன்னிட்டு  உத்யம் சங்கம்Udyam Sangam 2018 — National MSME Conclave ) என்ற மாநாடு புதுடெல்லியில் நடைபெற்றுள்ளது. இதில் பங்கேற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் Solar Charkha Mission ஐ துவக்கி வைத்துள்ளார்.

இதன்மூலம் 50 தொழிற்குழுமங்கள் வாயிலாக தலா 400 முதல் 2000  கைத்தொழில் கலைஞர்களுக்கான தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதாகும்.  மேலும்  குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்துக்கென புதிய இணையதளத்தை (உதயம் சஹி) தொடங்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!