REINVEST 2018

சர்வதேச சூரியக் கூட்டணியின் ( ISA – International Solar Alliance ) முதலாவது ஆண்டுக் கூட்டம் ,
இந்திய பெருங்கடல் ரிம் அமைப்பின் புதுப்பிக்கதக்க ஆற்றல் அமைச்சர்கள் சந்திப்பு ( Indian Ocean Rim Association Renewable Energy Ministers Meet ),
2வது சர்வதேச புதுப்பிக்கதக்க ஆற்றல் முதலீட்டு கூட்டம் ( 2nd Global Renewable Energy Investment Meeting and Expo. – REINVEST- 2018) ஆகியவை இணைந்த கூட்டு கூட்டத்தை பிரதமர் மோடி புதுடெல்லியில் துவங்கி வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!