Plastone Block

பத்மஸ்ரீ விருது பெற்ற பிளாஸ்டிக் தொழில்நுட்பப பேராசிரியர் ராஜகோபாலன் வாசுதேவன் பிளாஸ்டிக் பொருட்கள் மூலம் புதிய பதொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செங்கற்களை கண்டுபடித்துள்ளார். இதற்கு பிளாஸ்டோன் பிளாக் என்று பெயரிட்டுள்ளார்.

ஒரு பிளாஸ்டோன் கல் தயாரிக்க 300 பிளாஸ்டிக் பைகள், 6 பிளாஸ்டிக் பெட் பாட்டில்கள் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படு கீழே வீசி எறிவது தடுக்கப்பட்டு அவை மறுசுழற்சியில் செங்கல்லாக மாற்றப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!