Dog Park

இந்தியாவில் முதன் முதலாக நாய்களுக்கென்று பிரத்யேக பூங்கா  ஐதராபாத் அருகே  கச்சிபோலி என்ற இடத்தில்  உருவாக்கப்பட்டுள்ளது.

இங்கு நாய்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கான பாதைகள், குளிப்பதற்காக நீச்சல் குளம், விளையாட்டு உபகரணங்கள், பயிற்சி மேற்கொள்வதற்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  சிறிய நாய்கள் மற்றும் பெரிய நாய்கள் வரை உலா வருவதற்கு ஏற்ப இடவசதிகள் அமைந்திருக்கின்றன. நாய்களின் உரிமையாளர்கள் ஓய்வெடுப்பதற்கும் விசேஷ இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த பூங்கா ஐதரபாத் மாநகராட்சி சார்பில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!