மாநாடு

INSPIRE 2017

INSPIRE 2017

Energy Efficiency Services Limited (EESL), உலக வங்கி மற்றும் Alliance for an Energy Efficient Economy (AEEE) ஆகியவை இணைந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், எரிசக்தி திறன் ஆராய்ச்சி  மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்பு ஆகியவற்றுக்கான முதல்  சர்வதேச கருத்தரங்கம் INSPIRE 2017 ஐ  நடத்தியுள்ளன.
கீதா மகோத்சவம் 2017

கீதா மகோத்சவம் 2017

International Gita Mahotsav 2017 ஹரியானா மாநிலம், குருச்சேத்திராவில் சர்வதேச கீதா மகோத்சவத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் துவக்கி வைத்துள்ளார்.  
சர்வதேச அம்பேத்கர் மாநாடு

சர்வதேச அம்பேத்கர் மாநாடு

International Ambedkar Conclave SC & ST சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பின் சார்பில் புதுடெல்லியில் சர்வதேச அம்பேத்கர் மாநாடு நடத்தப்பட்டுள்ளது.  இதனை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் துவக்கி வைத்துள்ளார்.
41st Indian Social Science Congress

41st Indian Social Science Congress

41வது இந்திய சமூக அறிவியல் மாநாடு , சேலம்  பெரியார் பல்கலைகழகத்தில் டிசம்பர் 18 - 22 வரை நடைபெறுகிறது.
இஸ்லாமிய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பு

இஸ்லாமிய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பு

41 இஸ்லாமிய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பின்  முதல் கூட்டம், சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் ரியாத் நகரில் நவம்பர் 26ல்  நடைபெற்றுள்ளது.  இந்த கூட்டத்தில் கத்தார் நாட்டின் சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை. இரான், இராக் , சிரியா ஆகிய இஸ்லாமிய நாடுகள் இந்த கூட்டமைப்பில் இணையவில்லை. இஸ்லாமிய நாடுகள் ராணுவ கூட்டமைப்புக்கு பாகிஸ்தான் முன்னாள் ராணுவ தளபதி ரஹீல் ஷெரிப் தலைவராக செயல்பட்டு வருகின்றார்.  
ஹொராசிஸ் மாநாடு

ஹொராசிஸ் மாநாடு

பாரம்பரிய கிரேக்க வணிக வம்சமான ஹொராசிஸ் சார்பில் முதலாவது  ஹொராசிஸ் ஆசிய வணிக மாநாடு கொல்கத்தாவில் நடைபெற்றுள்ளது.
Inter State Council

Inter State Council

மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சிலின்  12வது நிலைக்குழு  கூட்டம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் நடைபெற்றுள்ளது.
சர்வதேச புவியியல் மாநாடு 2020

சர்வதேச புவியியல் மாநாடு 2020

36வது  சர்வதேச புவியியல் மாநாடு மார்ச் 2020ல்  இந்தியாவில் நடைபெற உள்ளது. கருப்பொருள் -- Geosciences : The Basic Science for a Sustainable Future இதற்கு முன் 1964ல்  இம்மாநாடு இந்தியாவில் நடைபெற்றுள்ளது.
error: Content is protected !!