மாநாடு

BIMSTEC

BIMSTEC

இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூடான், நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளின் உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் பிம்ஸ்டெக்   மாநாடு  நேபாளத்தில் நடைபெறுகிறது. பிம்ஸ்டெக்  அமைப்பு உருவாக்கப்பட்டத்திலிருந்து கூடும் நான்காவது  மாநாடு இதுவாகும். இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். BIMSTEC -- The Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation Theme -- Towards a peaceful
உலக கல்வி மாநாடு

உலக கல்வி மாநாடு

Moscow Global Forum Education Conference, 2018 மாஸ்கோவில் உலக கல்வி மாநாடு நடைபெறவிருக்கிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக டெல்லி மாநில துணை முதல்வர் மற்றும் கல்வி அமைச்சரான மணிஷ் சிசோடியா கலந்து கொள்கிறார்.
ஆற்றல் மாநாடு

ஆற்றல் மாநாடு

01)  CEEW Renewable Energy Dialogue, 2018 -->  நடைபெற்ற இடம் - புதுடெல்லி ( புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பேச்சுவார்த்தை ) 02) நிதி ஆயோக் சார்பில் International Conference on “Sustainable Growth through Material Recycling: Policy Prescriptions”  என்ற மாநாடு புதுடெல்லியில் நடைபெற்றுள்ளது.  
MOVE

MOVE

செப்டம்பர் 2018ல் புதுடெல்லியில்  நிதி ஆயோக் சார்பில்  MOVE : Global Mobility என்ற மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
oDoP

oDoP

லக்னோவில்  ( உ.பி. ) ஆகஸ்ட் 10 அன்று  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் One District One Product என்ற மாநாட்டை துவக்கி வைத்துள்ளார்.  இதில் 75 மாவட்டங்களை சேர்ந்த கைவினை கலைஞர்களுக்கு ரூபாய் 96 மதிப்பிலான கடன் தொகை Nayi Udaan, Nai Pehchan என்ற தலைப்பில் வழங்கப்பட்டுள்ளது.
பௌத்த மாநாடு

பௌத்த மாநாடு

6th  International Buddhist Conclave (IBC), 2018 Theme -- Buddha Path – The Living Heritage ஆறாவது சர்வதேச பௌத்த மாநாடு புதுடெல்லியில் நடைபெற்றுள்ளது.
24வது உலகத் தத்துவ மாநாடு

24வது உலகத் தத்துவ மாநாடு

24th WORLD CONGRESS OF PHILOSOPHY  24வது உலகத் தத்துவ மாநாடு சீனாவின் பெய்ஜிங் நகரத்தில் 2018 ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 17 வரை நடைபெற்றது. தத்துவ சமூகங்களுக்கான சர்வதேச அமைப்பும் பெக்கிங் பல்கலைக்கழகமும் இணைந்து இந்த மாநாட்டை ஒருங்கிணைத்திருந்தன. “மனிதனாக இருப்பதற்குக் கற்றுக்கொள்ளுதல்” என்பது இந்த மாநாட்டின் கருப்பொருளாக இருந்தது. 121 நாடுகளைச் சேர்ந்த 6,000 தத்துவ அறிஞர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.
iCRAFPT 18

iCRAFPT 18

2018ம் ஆண்டிற்கான சர்வதேச உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்ப மாநாடு ( iCRAFPT = International Conference on Recent Advances in Food Processing Technology ) தஞ்சாவூரில் நடைபெற்றுள்ளது. மாநாட்டின் தலைப்பு  -- Doubling farmers  income through food processing.
error: Content is protected !!