மாநாடு

பிராந்திய கவுன்சில்

பிராந்திய கவுன்சில்

21st Central zonal council Meeting மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் 21வது மத்திய பிராந்திய கவுன்சில் கூட்டம் லக்னோவில் நடைபெற்றுள்ளது. இதில் உ.பி., ம.பி., சட்டீஸ்கர் & உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் கலந்து கொண்டுள்ளன.
அறிவியல் திருவிழா

அறிவியல் திருவிழா

4th India International Science Festival  அக்டோபர் 05ல் லக்னோ நகரில் 4வது இந்தியா சர்வதேச அறிவியல் திருவிழா, ஜனாதிபதியால் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. கருப்பொருள்  --  Science for Transformation  
முதலீட்டாளர்கள் மாநாடு

முதலீட்டாளர்கள் மாநாடு

The Make In Odisha Conclave 2018 ஒடிசா மாநில அரசின் சார்பிலான முதலீட்டாளர்கள் மாநாடு  மேக் இன் ஒடிசா கான்கிளேவ் 2018, நவம்பர் 11 முதல் 15 வரை புவனேஸ்வரில் நடைபெறவிருக்கிறது.
கல்வி எழுச்சி மாநாடு

கல்வி எழுச்சி மாநாடு

Conference on Academic Leadership on Education for Resurgence மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் சார்பில் கல்வி எழுச்சிக்கான தலைமை குறித்த மாநாடு புதுடெல்லியில் நடைபெற்றுள்ளது.  இதனை பிரதமர் மோடி  துவங்கி வைத்துள்ளார்.  
சர்வதேச துப்புரவு மாநாடு

சர்வதேச துப்புரவு மாநாடு

மகாத்மா காந்தி சர்வதேச துப்புரவு மாநாடு { Mahatma Gandhi International Sanitation Convention - MGISC }, செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 04 வரை  புதுடெல்லியில் நடைபெற்றுள்ளது. மகாத்மா காந்தி சர்வதேச துப்புரவு மாநாடு, உலகம் முழுவதும் உள்ள தண்ணீர், துப்புரவு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்கள் இதர தலைவர்களை ஒரணியில் திரட்டிய நான்காவது சர்வதேச மாநாடு ஆகும்.  இதையொட்டி அமைக்கப்பட்ட டிஜிட்டல் கண்காட்சியை,  ஐ நா  தலைமைச் செயலாளர் திரு அண்டோனியோ குட்ரஸுடன் இணைந்து பிரதமர் பார்வையிட்டார். மகாத்மா காந்தியின் நினைவு அஞ்சல்தலை மற்றும் மகாத்மா காந்தியின் பிரசித்திப்பெற்ற ‘ வைஷ்ணவ ஜன தோ’ என்ற பாடல் அடங்கிய குறுந்தகட்டை இரு தலைவர்களும் வெளியிட்டனர்.  தூய்மை இந்தியா விருதுகளும் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன. தென்னிந்தியாவில் தெலங்கானாவில் உள்ள பெட்டப்பள்ளி தரவரிசையில் முதலாவது மாவட்டமாகவும்,  தூத்துக்க
உலக இணைய மாநாடு

உலக இணைய மாநாடு

5th World Internet Conference (WIC) 5வது உலக இணைய மாநாடு, சீனாவின் Wuzhen நகரில் நவம்பர் 07 - 09 நடைபெறுகிறது. கருப்பொருள்  --  Creating a digital world for mutual trust and collective governance -- towards a community with a shared future in cyberspace
2+2 Dialogue

2+2 Dialogue

2 + 2 பேச்சுவார்த்தை  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, அந்நாட்டு ராணுவ அமைச்சர் ஜிம் மாட்டிஸ் ஆகியோர் இடையிலான பேச்சுவார்த்தை செப்டம்பர் 06இல்  டெல்லியில் நடைபெற்றுள்ளது.
பிம்ஸ்டெக் தலைமை  பொறுப்பு

பிம்ஸ்டெக் தலைமை பொறுப்பு

வங்கக் கடலையொட்டி அமைந்துள்ள 7 நாடுகளை உள்ளடக்கிய பிம்ஸ்டெக் அமைப்பின் வரும் ஓராண்டுக்கான தலைமை பொறுப்பை இலங்கை ஏற்றுள்ளது.  வங்கக் கடலையொட்டி அமைந்து உள்ள இந்தியா, வங்கதேசம், பூடான், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் பல்வேறு தொழில் நுட்பம், பொருளாதார ஒத்துழைப்புக்காக ‘பிம்ஸ்டெக்’ என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன. ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் பிம்ஸ்டெக் மாநாடு, இந்த அமைப்பிற்குதலைமை பொறுப்பு வகிக்கும் நாட்டில் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தலைமை வகித்த நேபாளம் நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் 4-வது பிம்ஸ்டெக் மாநாடு நடந்து முடிந்தது. இதைதொடர்ந்து, வரும் ஓராண்டுக்கான தலைமை பொறுப்பை இலங்கை ஏற்றுள்ளது, நேபாள பிரதமர் சர்மா ஓலி முறைப்படி இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவிடம் பிம்ஸ்டெக் அமைப்பில் தலைமை பொறுப்பை ஒப்படைத்தார். அதன்படி 5-வது பிம்ஸ்டெக் மாநாடு அடுத
World Hindu Congress 2018 

World Hindu Congress 2018 

சுவாமி விவேகானந்தர் கடந்த 1893ம் ஆண்டு சிகாகோவில் இந்து மதம் குறித்து உரையாற்றினார். அதன் 125வது நினைவுநாளையொட்டி சிகாகோவில் 2வது உலக இந்து மாநாடு நடைபெற்றுள்ளது.
error: Content is protected !!