மாநாடு

பெண்கள் மாநாடு

பெண்கள் மாநாடு

National Women Livelihood Meet-2019 மார்ச் 08/2019 - உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு, வாரணாசியில் நடைபெற்ற தேசிய பெண்கள் வாழ்வாதர மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார்.
இஸ்லாமிய கூட்டமைப்பு

இஸ்லாமிய கூட்டமைப்பு

அபுதாபியில் இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்புக் கூட்டம் நடைபெற்றுள்ளது. பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா உட்பட பல்வேறு இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் இஸ்லாமிய நாடுகள் மட்டுமே உறுப்பினர்களாக உள்ள நிலையில், சிறப்பு விருந்தினராக பங்கேற்க இந்தியாவுக்கு இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்தது. இதனை ஏற்று இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார்.
பெண் அமைச்சர்கள்

பெண் அமைச்சர்கள்

First Women-Only Foreign Minister Conference  பெண் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் முதல் மாநாடு கனடா நாட்டில் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்றுள்ளது.
REINVEST 2018

REINVEST 2018

சர்வதேச சூரியக் கூட்டணியின் ( ISA - International Solar Alliance ) முதலாவது ஆண்டுக் கூட்டம் , இந்திய பெருங்கடல் ரிம் அமைப்பின் புதுப்பிக்கதக்க ஆற்றல் அமைச்சர்கள் சந்திப்பு ( Indian Ocean Rim Association Renewable Energy Ministers Meet ), 2வது சர்வதேச புதுப்பிக்கதக்க ஆற்றல் முதலீட்டு கூட்டம் ( 2nd Global Renewable Energy Investment Meeting and Expo. - REINVEST- 2018) ஆகியவை இணைந்த கூட்டு கூட்டத்தை பிரதமர் மோடி புதுடெல்லியில் துவங்கி வைத்துள்ளார்.
வர்த்தக அமைச்சர்கள் மாநாடு

வர்த்தக அமைச்சர்கள் மாநாடு

6th East Asia Summit- Economic Ministers’ Meeting (EAS-EMM) and 15th  India-ASEAN Economic Ministers’ Meeting (AEM)-2018 6வது கிழக்கு ஆசிய வர்த்தக அமைச்சர்கள் மாநாடு மற்றும் 15வது இந்தியா - ஆசியான் வர்த்தக அமைச்சர்கள் மாநாடு சிங்கப்பூரில் நடைபெற்றுள்ளது. இதில் இந்தியா சார்பில் வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபு கலந்து கொண்டுள்ளார்.
நல்லாட்சி மாநாடு

நல்லாட்சி மாநாடு

Regional Conference on Good Governance நல்லாட்சிக்கான பிராந்திய மாநாடு போபாலில் நடைபெற்றுள்ளது. ================================== 4th World Summit on Accreditation (WOSA-2018) புதுடெல்லியில் நடைபெற்றுள்ளது. Theme -- Challenges and opportunities in outcome based accreditation
error: Content is protected !!