புத்தகங்கள்

கிரிக்கெட் நினைவுகள்

கிரிக்கெட் நினைவுகள்

Crossing The Line : How Australian Cricket Lost It's Way எழுதியவர் == Gideon Haigh. 2017ல் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி வென்றபோது, ஆஸ்திரேலியா அணியின் performance manegerஆக பணி புரிந்த பாட் ஹோவர்ட்டின் நினைவுகள்.
ரூபாய் 50 லட்சம் நஷ்டஈடு

ரூபாய் 50 லட்சம் நஷ்டஈடு

இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் மீது கேரள காவல்துறை அதிகாரிகள் தவறான முறையில் திட்டமிட்டு வழக்கு பதிவு செய்தது உறுதியானதால் அவருக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது. மேலும், விஞ்ஞானி நம்பி நாராயணன் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி டி.கே ஜெயின் தலைமையில்  கமிட்டி  அமைத்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இந்த கமிட்டியில் மத்திய அரசு மற்றும் கேரள அரசு சார்பில் தலா ஒருவர் இடம் பெறுவர் என கூறப்பட்டுள்ளது. விஞ்ஞானி நம்பி நாராயணன் கடுங்குளிரியல் ஆய்வுத் திட்டங்களில் (cryogenic engine technology) முதன்மையானவராக செயல்பட்டவர். 1994ம் ஆண்டு பாதுகாப்பு ரகசியங்களை உளவுபார்த்ததாக மத்திய புலனாய்வுத்துறை தவறுதலாக இவரை கைது செய்தது. 1998ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அவர் நிரபராதி என்று தீப்பளித்த
ஓராண்டு  நினைவுகள்

ஓராண்டு நினைவுகள்

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய Moving on.. Moving Forward : A Year in Office என்ற புத்தகத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்.
பரீட்சைக்குப் பயமேன்

பரீட்சைக்குப் பயமேன்

பள்ளி மாணவர்கள், தேர்வுகளை தைரியத்தோடு எதிர்கொள்வது தொடர்பாக பிரதமர் மோடி ஆங்கிலத்தில் எழுதியுள்ள ‘எக்ஸாம் வாரியர்ஸ்‘ நூலின் தமிழ்ப் பதிப்பான ‘பரீட்சைக்குப் பயமேன்’ எனும் நூலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட முதல் பிரதியை முதல்வர் கே.பழனிசாமி பெற்றுக்கொண்டார்.
error: Content is protected !!