நல்லெண்ண தூதர்கள்

எல்லி கௌல்டிங்

எல்லி கௌல்டிங்

UN Environment Global Goodwill Ambassador - Ellie Goulding ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் உலகளாவிய நல்லெண்ண தூதராக பிரிட்டன் பாடகி மற்றும் பாடலாசிரியர்  எல்லி கௌல்டிங்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Hello Kitty

Hello Kitty

ஐ.நா.சபை 2017ம் ஆண்டை நிலையான சுற்றுலா வளர்ச்சிக்கான  சர்வதேச ஆண்டாக ( International Year of Sustainable Tourism Development )  கடைபிடித்து வருகிறது. தற்போது,  சுற்றுலா ஆண்டின்  Travel. Enjoy. Respect  பிரச்சாரத்தை பிரபலப்படுத்த, ஜப்பானின் Sanrio நிறுவனம் உருவாகியுள்ள Hello Kitty கதாப்பாத்திரத்தை சிறப்பு நல்லெண்ணெ தூதரக ஐ.நா. உலக சுற்றுலா அமைப்பு (UNWTO ) நியமனம் செய்துள்ளது.
error: Content is protected !!