ASTRA

ஒடிசா மாநிலத்தின் பாலசோர் பகுதியில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஏவுதளம் அமைந்துள்ளது. இங்கிருந்து எஸ்.யு.30 ரக போர் விமானத்தில் இருந்து அஸ்திரா ( ASTRA ) ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

அஸ்திரா ஏவுகணை, கண்ணிற்கு அப்பாற்பட்ட வான் இலக்குகளை, வானிலிருந்தே தாக்கி அழிக்கும் (Beyond Visual Range Air-to-Air Missile – BVRAAM) ஏவுகணையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!