7 நட்சத்திர வானவில் பஞ்சாயத்து

7 Star Gram Panchayat Rainbow Scheme

7 சமூக காரணிகள் அடிப்படையில் கிராமங்களுக்கு 7 நட்சத்திர குறியீடு வழங்கும் திட்டத்தை ஹரியானா மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது.

பாலின சமத்துவம், கல்வி, சுகாதாரம், குற்றம், சுற்றுச்சூழல், நல்ல நிர்வாகம் மற்றும் கிராம வளர்ச்சி ஆகியவற்றை கொண்டு நட்சத்திர குறியீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!