2+2 Dialogue

2 + 2 பேச்சுவார்த்தை 

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, அந்நாட்டு ராணுவ அமைச்சர் ஜிம் மாட்டிஸ் ஆகியோர் இடையிலான பேச்சுவார்த்தை செப்டம்பர் 06இல்  டெல்லியில் நடைபெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!