விதர்பா அணி வெற்றி

நாக்பூரில் நடைபெற்ற இரானி கோப்பை இறுதிப்போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியை வீழ்த்தி  விதர்பா அணி கோப்பையை 2வது முறையாக வென்றது.

இந்த ஆண்டின்  ரஞ்சி கோப்பையையும் விதர்பா அணி வென்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!