வர்த்தக அமைச்சர்கள் மாநாடு

6th East Asia Summit- Economic Ministers’ Meeting (EAS-EMM) and 15th  India-ASEAN Economic Ministers’ Meeting (AEM)-2018

6வது கிழக்கு ஆசிய வர்த்தக அமைச்சர்கள் மாநாடு மற்றும்

15வது இந்தியா – ஆசியான் வர்த்தக அமைச்சர்கள் மாநாடு சிங்கப்பூரில் நடைபெற்றுள்ளது.

இதில் இந்தியா சார்பில் வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபு கலந்து கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!