வங்கி தலைவர்கள் நியமனம்

சென்­னையை தலை­மை­யி­ட­மாக கொண்டு செயல்­படும், இந்­தி­யன் வங்­கி­யின் நிர்­வாக இயக்­கு­னர் மற்றும் தலைமை செயல் அதி­கா­ரி­யாக, பத்­மஜா சந்­துரு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.

சிண்­டி­கேட் வங்­கி­யின் நிர்­வாக இயக்­கு­னர் மற்­றும் தலைமை செயல் அதி­கா­ரி­யாக மிருத்­யுன்­ஜய் மகா­பத்ரா  நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!