வங்கதேச திட்டங்கள்

வங்கதேசத்தின் பெரமாரா – இந்தியாவின் பகராம்பூர் இடையேயுள்ள மின்தொடர் முறை மூலம் இந்தியாவிலிருந்து வங்காளதேசத்திற்கு கூடுதலாக 500 மெகாவாட் மின்சார விநியோகம் செய்வது,

வங்காளதேசத்தின் அக்குஹாரா பகுதியை திரிபுரா மாநிலத்தின் அகர்தாலா நகருடன் இணைக்கும் இரட்டை வழித்தட ரெயில் பாதை அமைக்கும் பணியையும்

வங்கதேச ரயில்வேயின் குலாரா ஷாபாஸ்பூர் ரயில் பாதை

ஆகிய 3 திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி, வங்காளதேச  பிரதமர் ஷேக் ஹசீனா, மேற்கு வங்க முதல்வர் மம்தா  பானர்ஜி, திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேவ் ஆகியோர்  காணொலி காட்சி மூலம்  கூட்டாக தொடங்கி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!