மாநில உணவு பாதுகாப்பு திட்டம்

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தில் { National Food Security Act – NFSA } விடுபட்டுப்போன 25 லட்சம் ஏழைகளுக்காக மாநில உணவு பாதுகாப்பு திட்டத்தை ( State Food Security Scheme – SFSS) ஒடிஷா மாநில முதல்வர் அறிமுகம் செய்துள்ளார்.  இத்திட்டத்தின்படி  நபர் ஒருவருக்கு ரூபாய் 1 விலையில் 5 கிலோ அரிசி ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!