மராத்தான் தூதர்

Delhi Half Marathon Ambassador 

அக்டோபர் 21ல் புதுடெல்லியில் நடைபெறவுள்ள பாதி மராத்தான் போட்டியின்  நல்லெண்ண தூதராக, ஒலிம்பிக்கில் 4 முறை தங்கப்பதக்கம் வென்றுள்ள சான்யா ரிச்சர்ட்ஸ் ராஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!