மத்தியஸ்த குழு

அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் தீர்வு காண்பதற்கு, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தலைமையில் 3 பேர் கொண்ட மத்தியஸ்த  குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.

வாழும் கலை அமைப்பின் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர்  இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

மத்தியஸ்த குழுவில் இடம் பெற்றுள்ள 3 பேருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்  ஆவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!