மக்ரான் கோப்பை

ஈரானில் உள்ள சாபஹார் நகரில் நடைபெற்ற மக்ரான் கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டியில் இந்தியா ஒரு தங்கம் உட்பட 8 பதக்கங்களை வென்றுள்ளது.

49 கிலோ எடைப் பிரிவில்  இந்தியாவின் தீபக் சிங், தங்கப் பதக்கம் வென்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!