மகளிர் சக்தி மையம்

கிராமப் பெண்களுக்கு அதிகாரமளிக்க வகை செய்யும் மகளிர் சக்தி மையம் (Mahila Shakti Kendra) என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இத்திட்டம் 2017-18ம் ஆண்டு முதல் 20189-20ம் ஆண்டு வரையில் செயல்பாட்டில் இருக்கும்.

சமுதாயப் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கு மத்திய அரசின் 60 சதவீத நிதியும் மாநில அரசுகளின் 40 சதவீத நிதியும் ஒதுக்கப்படும். வடகிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரையில் மத்திய அரசு 90 சதவீத நிதியும் மாநிலங்கள் 10 சதவீத நிதியையும் ஒதுக்கும்.

இத்திட்டத்தின் கீழ் பெண்கள் குறித்த பல்வேறு விவகாரங்களில் அந்தந்த அரசுகளுக்கு தேசிய அளவிலும் மாநில அளவிலும் தொழில்நுட்ப ஆதரவு அளிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!