பூமியின் சாம்பியன்கள்

உலக அளவில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் முயற்சிகளை மேற்கொண்ட ஆறு பேருக்கு ஐ.நா. ‘பூமியின் சாம்பியன்கள்’ விருதை செப்டம்பர் 26 அன்று அறிவித்தது.

இதில் சர்வதேசச் சூரிய ஆற்றல் கூட்டமைப்பைச் சாத்தியப்படுத்தியதற்காக அரசியல் தலைமைப் பண்பு பிரிவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுக்கும் இந்த விருது அளிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், நிலைத்தன்மைவாய்ந்த ஆற்றல் பயன்பாட்டுக்காக கொச்சின் சர்வதேச விமான நிலையத்துக்குத் தொலைநோக்குள்ள தொழில்முனைவோர் பிரிவில் இந்த விருது அளிக்கப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!