பால்ஆன் டி ஆர் விருது

பிரான்ஸ் கால்பந்து இதழ் சார்பில் ஆண்டுதோறும் பால்ஆன் டி’ஆர் விருது வழங்கப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள 180 பத்திரிகையாளர்கள் வாக்களித்து இந்த விருதுக்கான வீரரை தேர்வு செய்வார்கள்.

இந்த ஆண்டுக்கான பால்ஆன் டி’ ஆர் விருதை குரோஷியா அணியின் நட்சத்திர கால்பந்து வீரர்  லூக்கா மோட்ரிச் வென்றுள்ளார்.

முதன்முறையாக பெண்கள் பிரிவில் இம்முறை பால்ஆன் டி’ ஆர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை நார்வே வீராங்கனை அடா ஹெகர் பெர்க் பெற்றார்.

21 வயதுக்குட்பட்டோருக்கான கோபா டிராபி கிளியான் பாப்பேவுக்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!