தெர்மல் பேட்டரி தொழிற்சாலை

ஒரு முறை சார்ஜ் செய்தால் 800 கிலோ மீட்டர் பயணம் செய்யும் வகையிலான  உலகின் முதலாவது தெர்மல் பேட்டரி தொழிற்சாலை ஆந்திர பிரதேசத்தில் ( அமராவதி ) அமைக்கப்பட்டுள்ளது. பாரத் எனர்ஜி ஸ்டோரேஜ் டெக்னாலஜி (பெஸ்ட்) நிறுவனத்துக்கு சொந்தமான இந்தத் தொழிற்சாலையை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு  தொடங்கி வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!