சீக்கிய பெண்களுக்கு விதிவிலக்கு

சண்டிகார் யூனியன் பிரதேசத்தில்  உள்ள சீக்கிய பெண்கள் ஹெல்மெட் அணிவதற்கு விதிவிலக்கு அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

ஏற்கனவே டெல்லியில் சீக்கிய பெண்களுக்கு ஹெல்மெட் அணிவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!