சர்வதேச விண்கல கண்காட்சி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான, இஸ்ரோ உதவியுடன், சி.ஐ.ஐ., எனும் இந்திய தொழில் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் ‘சர்வதேச விண்கல கண்காட்சி‘யை, கர்நாடக மாநிலம், பெங்களூரில், இஸ்ரோ தலைவர், கே.சிவன் துவக்கி வைத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரான்ஸ் நாட்டின் விண்வெளி ஆய்வு மைய தலைவர், ஜீன் வேஸ் லீ கால், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும், இஸ்ரோவின், ‘ககன்யான்’ திட்டத்துக்கு, பிரான்ஸ் விண்வெளி ஆராய்ச்சி மையம் உதவி செய்யும் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!