காந்திக்கு தங்கப்பதக்கம்

அமெரிக்க பாராளுமன்றத்தால் அளிக்கப்படும் மிக உயரிய தங்கப்பதக்கம் விருதுக்கு அகிம்சை கொள்கையை நிலைநாட்டிய மகாத்மா காந்தியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

1997ம் ஆண்டில் அன்னை தெரசா, 1998ம் ஆண்டில் நெல்சன் மண்டேலா, 2000ம் ஆண்டில் போப் இரண்டாம் ஜான் பால், 2006ம் ஆண்டில் தலாய் லாமா, 2008ம் ஆண்டில் ஆங் சான் சூகி, 2010ம் ஆண்டில் முஹம்மத் யூனுஸ், 2014ம் ஆண்டில் ஷிமோன் பேரெஸ் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!