ஒப்பந்தம்

தமிழ்நாட்டில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன் மத்திய அரசின் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா (ஆயுஷ்மான் பாரத்) திட்டத்தை ஒருங்கிணைந்து செயல்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செப்டம்பர் 11இல் கையெழுத்தானது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!