உறை கிணறு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள லாடனேந்தலில் ரயில்வே சுரங்கப் பாதை பணிக்காக பள்ளம் தோண்டியபோது சுமார் 15 அடி ஆழத்தில் பழமையான உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருப்புவனம் அருகே கீழடி – பசியாபுரம் இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. சாலை பணிக்காக கீழடி அட்டையடி கண்மாயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் அருகே கடந்த அக்டோபர் 06ம் தேதி பழமையான உறை கிணறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!