ஆசிய பாரா விளையாட்டு

3வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி, ஜகார்த்தா,  இந்தோனேஷியா.

வில்வித்தை போட்டியில் ஆண்களுக்கான தனிநபர் ரிகர்வ் இறுதிசுற்றில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங்,  ஜாவ் லிஸ்னேவை (சீனா) வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றார்.

உயரம் தாண்டுதலில் ( T42/63 ) 3 பதக்கங்களையும் இந்தியர்களே வென்றுள்ளனர்.

● தங்கம் == சரத்குமார் ( 1.90 மீட்டர் )
● வெள்ளி == வருண் பாட்டி ( 1.82 மீட்டர் )
● வெண்கலம் == தங்கவேலு மாரியப்பன் ( 1.69 மீட்டர் ) தமிழ்நாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!