அழிந்துவரும் சதுப்புநிலங்கள்

உலகுக்கு நன்னீரை மறைமுகமாகவும் நேரடியாகவும் வழங்கிவரும் சதுப்புநிலங்கள்,  காடுகளைவிட மூன்று மடங்கு வேகமாக அழிந்துவருவதாக உலகளாவிய சதுப்புநில அமைப்பான ‘Global Wetland Outlook’ செப்டம்பர் 27 அன்று தெரிவித்தது.

கடந்த 45 ஆண்டுகளில் (1970-2015), உலகின் 35 சதவீத சதுப்புநிலங்கள் அழிந்துவிட்டதாக இந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் 1.21 கோடி சதுர கிலோமீட்டர் அளவில் சதுப்பு நிலப் பகுதிகள் இருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!